ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் தமிழினத் துரோகத்தின் நீட்சியாகவே வரலாற்று குறிப்பேடு வெளியீடு! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய சில அமைப்புக்களே  பின்னாட்களில் பாதை மாறி கொள்கை பிறழ்ந்து தமிழ் மக்களின் விடுதலைக்கு விரோதமாக  செயற்பட்டார்கள். இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்புக்கு  வலுவான பங்கிருப்பதற்கு சுரேஸ்பிரேமச்சந்திரன் முக்கிய காரணகர்த்தாவாகத் திகழ்ந்துள்ளமை வரலாறு கூறி நிற்கும் உண்மையாகும். தமிழர்கள் தமிழ்த் தேசிய சக்திகளாக அரசியல்

Read more

71 வருடகால உச்சக்கட்ட இன அழிப்பின் அடையாள நாள் தான் பெப்ரவரி 04, சிறிலங்காவின் சுதந்திரதினம். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

தமிழீழத் தாய்மணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பத்தாண்டுகள் ஆகிற நிலையில், இந்தப் பத்தாண்டுகளைத் திரும்பிப் பார்க்கிற எவரும் சிறிலங்காவின் சுதந்திர தினத்தில் பங்கேற்க மாட்டார்கள். சிங்களப் பேரினவாதாத்தின் 71வது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள். தமிழீழத் தனியரசை

Read more

சிறிலங்காவை கையாள மாற்று வழிகளைத் தேடவேண்டும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் முன்மொழிவை வரவேற்கின்றோம் -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

பெப்ரவரி 26 இல் தொடங்கிய ஐநா அமர்வுகள் 22 மார்ச்சில் பல வாதப் பிரதிவாதங்களுடன் முடிவுற்றது. ஐ.நாவின் கூட்டத் தொடர் தொடங்கும் போது சிறிலங்கா தொடர்பிலான இடைக்கால அறிக்கையினை வெளியிட்ட மனித உரிமை ஆணையாளரின் பிரசன்னம் இறுதிநாட்களில் இருக்கவில்லை. ஐநா மனித உரிமை ஆணையகத்தால் மனித உரிமைகளைப் பாதுகாக்க

Read more

வடக்குக் கிழக்கில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ் இசுலாமிய சமூகங்கள் ஒன்றிணைதல் அவசியம். -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

சிங்களபௌத்த பேரினவாதிகளால் இலங்கையின் மத்திய மலைப்பகுதிகளில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு எதிராக அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத வன்முறைகளை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது. முஸ்லீம் சமூகத்தின் மீதான சமீபத்திய இனவாத தாக்குதலால் நூற்றுக்கணக்கான முஸ்லீம் மக்கள் வீடற்றவர்களாகவும் குறைந்தது இரண்டு அப்பாவி முஸ்லீம்களும்

Read more

21ம் நூற்றாண்டின் மனித நேயம் மரணித்துவிட்ட கொடும் போரும் சிரிய மக்களின் அவலமும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

வல்லாதிக்க சக்திகளின் பிடிக்குள் சிக்குண்டு இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் அப்பாவி சிரிய மக்களைக் காப்பாற்ற சர்வதேசம் தாமதிக்காது முன்வர வேண்டும். அங்கு நடைபெறும் மூர்க்கத்தனமான தாக்குதல்களால் அழித்தொழிக்கப்படும் அம்மக்களை மனிதாபிமானத்துடன் நோக்கி அங்கு அமைதியைப் பேண ஆவன செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சார்பாகச் சர்வதேசத்திடம்

Read more

தமிழர்களுக்கான நீதியை மறுக்கும் சிறிலங்காவை பொறுப்புக் கூறுவைப்பதற்காக மாற்று வழிகளை ஆராய வேண்டும், ஐநா மனித உரிமை ஆணையாளர் — அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

பெப்ரவரி 2018ல் வெளியான ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் படி சிறிலங்கா அரசு இன்னமும் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கத் தயாராக இல்லை என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளை மாற்று வழிகளைத் தேடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின்

Read more