பிறக்கும் இப்புத்தாண்டு தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு தேவையான மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

நாம் 2018 ஆம் ஆண்டிற்குள் காலடி வைக்கும் தருணத்தில், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை எழுபது ஆண்டுகளுக்கு முன்பே ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் 217A ஆக அறிவித்தது, இது அனைத்து மக்களுக்கும் தேசங்களுக்குமான ஒரு பொதுவான தீர்மானம் என வரையறுத்திருந்தது. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனமானது கொடுங்கோல் ஆட்சியாளர்களால்

Read more

தமிழக மீனவர்கள் துயரத்தில் பங்குகொள்ளும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

ஓகிப் புயலால் கரை திரும்பாத மீனவரை, 14 நாட்களாகியும் இன்னும் தேடிக் கொண்டிருப்பதாகவே இந்திய அரசு அறிவித்தள்ள நிலையில், இன்னும் 600 மீனவர்கள் வீடு திரம்பவில்லை என்ற தகவல் தாய்த் தமிழகத்தில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. தொப்புள் கொடி உறவுகளாகிய தமிழக உறவுகளின் துயரத்தில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின்

Read more

சர்வதேச மனித உரிமைகள் சாற்றுரையும் ஈழத்தமிழர்களும். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

சர்வதேச மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10-ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் 1948-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 48 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950-ம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் நாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டு

Read more