2009ம் ஆண்டு போர் முடிந்து ஒன்பது வருடங்களைக் கடக்கும் நிலையில், சிங்களத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கான நீதி இன்றுவரை கானல் நீராகவே உள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சொந்தங்களால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப் போராட்டமானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய 30ம் திகதி ஆகஸ்ட் மாதத்தையும்
Read more