நல்லாட்சி நாயகர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஒரு வருட காலக் கண்ணீர்ப் போராட்டமும் — அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

2009ம் ஆண்டு போர் முடிந்து ஒன்பது வருடங்களைக் கடக்கும் நிலையில், சிங்களத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கான நீதி இன்றுவரை கானல் நீராகவே உள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சொந்தங்களால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப் போராட்டமானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய 30ம் திகதி ஆகஸ்ட் மாதத்தையும்

Read more

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மனி தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டம் ஒரு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யேர்மன் தலைநகர் பேர்லினில்  இன்றைய தினம் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.  கடும் குளிரையும் பொருட்படுத்தாது இந் நிகழ்வில் தமிழ் உறவுகள் கலந்துகொண்டு தாயக மக்களுக்கு சர்வதேச

Read more

“இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்”-றோமில் நடைபெற்ற மாநாடு

“இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்” என்ற தலையங்கத்தில், இத்தாலியின் தலைநகர் றோமில், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால் மாசி 5, 2018 அன்று ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச ஈழத்தமிழர்களுக்கான மாநாடு வெற்றிகரமாக நிறைவுபெற்றது.  சிறீலங்கா தனது சுதந்திர தினத்தை 118 நாடுகளில் பெருமெடுப்பில் கொண்டாடிய தருணத்தில்,

Read more

அமரர் திரு. அ. சிவானந்தனின் ஆத்மா அமைதியில் உறங்கட்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

திரு. அபலவாணர் சிவானந்தன் 03. சனவரி 2018 அன்று இலண்டனில் இறைவனடி எய்தியுள்ளார். திரு.அ. சிவானந்தன் அவர்களின் இழப்பு என்பது ஈழத்தமிழ் மக்களுக்கும் பல பிறமொழி இனத்தவருக்கும் ஏற்பட்டுள்ள இழப்பாகும். தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தில் பல தமிழ்ப் புத்திமான்கள் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்தனர். போராட்ட காலங்களில் ஒருசிலர் சாதகமான

Read more

கனடியத் தமிழர் பேரவையின் (CTC) விழாவில் ரூபவாகினியின் வருகையை அனுமதிப்பது தமிழின அழிப்பை ஆதரிப்பதாகும்.

கறுப்பு ஜூலை இனச் சுத்திகரிப்புக்கு ஓர் ஆண்டு முன்னதாக, 1982ம் ஆண்டு, இலங்கை அரசால் பாராளுமன்றச் சட்டத்தினூடாக முழுமையான   பரப்புரை ஊடகமாக உருவாக்கப்பட்ட இலங்கை அரசின் அதிகாரபூர்வத் தொலைக்காட்சி ரூபவாகினி ஒரு சுதந்திர ஊடகமல்ல.  ரூபவாகினி தொலைக்காட்சி ஊடகமானது, அதன் உருவாக்க காலத்திலிருந்து தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தின் தமிழ்

Read more