தேச விடுதலை சார்ந்த ஒற்றுமை என்பது எமது விடுதலையை நோக்கிய கொள்கையிலும் இலட்சியத்திலும் மட்டுமே  தங்கியுள்ளது – அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை 

“இலங்கை மற்றும் புலம்பெயர் அமைப்புகள் ஓரணியில் செயல்படுவது தொடர்பில் ஆராய்வு”என்ற தலைப்பில் இன்றைய தினம் 20/03/2019 வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த செய்திக்கும் எமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பதனை இவ் அறிக்கை மூலம் “அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை”யானது தெளிவுபடுத்துகின்றது.     21ஆம் நூற்றாண்டில் மாபெரும் இனப்படுகொலையை செய்த 

Read more

உங்கள் போராட்டம் நிச்சயமாக எமக்கு ஓர் விடிவைத் தேடித்தரும் – பேராசிரியர் சிறிரஞ்சன் தலைவர், அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

எதிர்வரும் 16 ம் திகதி சனிக்கிழமை தாயகத்தில் மாணவ சமூகத்தின் ஏற்பாட்டில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் , மாணவ சக்தியின் மீது வலுவான நம்பிக்கையை எடுத்துரைக்கும் முகமாகவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் தலைவர் பேராசிரியர் சிறிரஞ்சன் அவர்கள்

Read more

பாதிக்கப்பட்டவர்களின் குரலை சர்வதேச நாடுகள் செவிசாய்க்க வேண்டும் – திரு திருச்சோதி , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 வது  அமர்வு  நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந் நாட்களில் , சிறிலங்கா பேரினவாத அரசுக்கு மீண்டும் 2 வருடகாலத்தை கொடுப்பதற்கு  இணைநாடுகள் தீர்மானித்துள்ள நிலையில், அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசியலுக்கான  இணைப்பாளர்  திரு திருச்சோதி அவர்கள் , யெனீவாவில் நடைபெற்ற நாடுகளுடனான

Read more