தமிழக மீனவர்கள் துயரத்தில் பங்குகொள்ளும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

ஓகிப் புயலால் கரை திரும்பாத மீனவரை, 14 நாட்களாகியும் இன்னும் தேடிக் கொண்டிருப்பதாகவே இந்திய அரசு அறிவித்தள்ள நிலையில், இன்னும் 600 மீனவர்கள் வீடு திரம்பவில்லை என்ற தகவல் தாய்த் தமிழகத்தில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. தொப்புள் கொடி உறவுகளாகிய தமிழக உறவுகளின் துயரத்தில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின்

Read more

சர்வதேச மனித உரிமைகள் சாற்றுரையும் ஈழத்தமிழர்களும். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

சர்வதேச மனித உரிமைகள் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10-ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் 1948-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 48 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950-ம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் நாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டு

Read more